தகவல்கள் செய்திகள்

Breaking

Post Top Ad

Tuesday 26 May 2020

உடல் எடை குறைத்து குட்டி ஷாட்ஸ் அணிந்து செம போஸ் கொடுத்த நடிகை ஸ்வாதி ரெட்டி – புகைப்படம் இதோ



தமிழில் சசிகுமாரின் சுப்புரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அப்படத்தின் இமாலய வெற்றியின் காரணமாக ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் விமானியான விகாஸ் என்பவரை கடந்த 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து இந்தோனேசியாவில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் சமீபத்தில் உடல் எடை குறைத்து குட்டி ஷாட்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருகிறாராம்.

படங்களில் கூட கிளாமராக நடிக்காத ஸ்வாதியின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment