தகவல்கள் செய்திகள்

Breaking

Post Top Ad

Tuesday 26 May 2020

மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த பிகில் நடிகை தென்றல் – புகைப்படம் இதோ


நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பெண்கள் மத்தியில் வெறித்தனம்தான்.

பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஒரு வீராங்கனையாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் தென்றல். இதற்கு முன்னர் இவர் “படைவீரன்” படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நடிகை அம்ரிதா.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பதறி போய்… ப்ளீஸ் இப்படியெல்லாம் ட்ரை பண்ணாதீங்க உங்க மறைக்கப்பட்ட அழகே அழகு என கொந்தளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment